Monday, December 15, 2008

செக்ஸ்

மன்மத ரகசியம்
பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக்கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எதுவுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவமான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லியமான அறிவு இருந்தால் மட்டுமே அதில் சிக்கல்கள் வராமலும், அப்படியே வந்தாலும் அவற்றை வெற்றி கொள்ளவும் முடியும். இன்னும் பலர் மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது தன்னாலேயே ஒவ்வொருவருக்கும் தெரியும் என்பார்கள். ஆனால் நடைமுறையில் இந்தக் கருத்து கொஞ்சமும் ஒத்து வராது என்று தான் கூற வேண்டும். காரணம் இன்றைக்கு நாகாரிகத்தின் தொட்டில் எனப்படும் நாடுகள் உள்பட உலகெங்கிலும் பாலியல் குற்றங்கள் மலிந்து விட்டதைக் காண்கிறோம். தவிர பாலியல் பற்றிய தெளிவான அறிவு, விழிப்புணர்ச்சி இல்லாததால் பலரது தாம்பத்தய வாழ்க்கையே சூன்யமாகிப் போய் விடுவதைப் பார்க்கின்றோம். தவிர இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் பலர் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்க்குப் பலியாகும் பாரிதாபத்தையும் நாம் காண்கிறோம். எனவே தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும், மனிதன் னிதனாக வாழவும் உதவும் மன்மதக்கலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.இனி மன்மத ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோமா??உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன. அதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர்வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன. எனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும். ஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றறும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தொpந்து கொள்ள முடியும். உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி செக்ஸ் என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே. ஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் செக்ஸ் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் செக்சின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். அன்றாட வாழ்வில் செக்ஸ் என்ற வார்த்தையை சாதாரணமாகப் பயன் படுத்துகிறோம்., மற்றொரு கோணத்தில் பார்த்தால் அதற்கு பாலுணர்வு என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அதனினும் ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டுமொத்த பாரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.

Sunday, December 14, 2008

மிஸ் வேர்ல்ட்



தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், மிஸ் ரஷ்யா, ஷேனியாவுக்கு மிஸ் வேர்ல்ட் பட்டம் கிடைத்தது. மிஸ் ரஷ்யா ஷேனியா சுகினோவா, 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். முதல் ரன்னர் அப் (2வது இடம்) ஆக இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3வது இடத்தை (2வது ரன்னர் அப்) டிரினிடாட்-டொபாகோ அழகி காப்ரியேல் வால்காட் பெற்றார். மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ள சுகினோவோ, ஒரு மாணவி. மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தவிர டாப் மாடல் விருதையும் பெற்றார் சுகினோவோ. மற்றும் நீச்சலுடைப் போட்டியில், 3வது இடம் இவருக்குக் கிடைத்தது.இதோ ஒரு சில புகைபடங்கள்.

Wednesday, December 10, 2008

மூடி மறைக்கும் அரசு

ஜே.ஆர் காலத்திலிருந்து இன்றைய மஹிந்த ராஜபக்ச காலம் வரைக்கும் வெளிநாட்டு படைகளையும் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று யுத்தம் செய்யும் இலங்கை அரசு தன்னை மாதிரி சுயபுத்தி இல்லாமல் இரவல் புத்தியில் தமிழீழ விடுதலை புலிகள் செயற்படுவதாக சொல்லி தானும் தன் இனத்தையும் உதவி கோரும் நாடுகளையும் திருப்திபடுத்த முயல்கின்றதோ இல்லையோ தமிழனின் பெருமையை மூடிமறைக்கின்றது.2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் புலிகளால் பலாலி விமானத் தளத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை இல்லை என்று மறுத்ததா?அல்லது மூடிமறைத்ததா?பின்னர் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தும்போது "சிறியரகம் குரும்பட்டியளவு" என்று சிங்களம் தான் திருப்திபட்டதோ இல்லையோ மூடிமறைத்தது.வன்னியின் பிரதான இராணுவ முகாமான வவுனியா ஜோசப் காம்ப் மீதான தாக்குதல் ஒரு தொழில்நுட்ப ரீதியான வினைத்திறனானதாக தெரிந்தாலும் பொருளாதாரத் தடைகள்,உணவு நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு மத்தியில் தமிழர்களுடைய வளர்ச்சியை தெட்டத்தெளிவாக உலகிற்கு உணர்த்தியிருக்கின்றார்கள்.இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும்,இந்தியாவால் வழங்கப்பட்ட ராடர்களும் அதன் கட்டுப்பாட்டு அறைகளும் சேதமடைந்துவிட்டன.ஆனாலும் புலிகளின் குரும்பட்டி விமானத்தை சிங்கள படைகளால் வீழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் தான் உலக நாடுகளிற்கு மிஞ்சிய ஒன்று.மஹிந்த அரசை விட, பொருளாதாரம் கூடிய சிங்கள தேசத்திற்கு தமிழ் தேசத்தால் ஏற்பட்ட அவமானம் ஆகவே கருதமுடிகிறது.12.09.2008 அன்று வெளியான ஆங்கில ஊடகத்தின் கட்டுரையில் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்று கேள்வி எழுப்பியிருப்பதன் மூலம் தமிழர்கள் திறமைசாலிகள் இல்லை,என்று கூறமுனைகிறார்களா?அல்லது அவ்வாறு கூறி சிங்கள மக்களை சந்தோசப்படுத்துகிறார்களா?அல்லது இந்தியாவை புலிகளிற்கு எதிரான போரில் தீவிரப்படுத்தி உதவிகளை பெற முனைகிறார்களா?சிங்கள ஊடகங்களின் பண்பு மூடிமறைப்பது என்றாலும் இதன் மூலம் தெளிவாவது தாங்கிக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்பாடுதான் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்ற கேள்வி.மூடிமறைத்தாலும் புலிகளின் விமானத்தை ஓட்டியது தமிழன் தான் என்பது உறுதி.ஜக்கிய நாடுகள் சாசனத்தில் இருந்து வெளிப்படாத ஒன்று சொந்த மண்ணில் உள்ள வளங்களை பயன்படுத்தி சிறப்பான போராட்டம் நடத்துகின்ற இயக்கங்களிற்கு அல்லது அந்த விடுதலை இயக்கங்கள் சார்ந்து நிற்கின்ற இனங்களிற்கான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பது.. ஆனால் ஏனோ சர்வதேசம் தமிழினத்தை மட்டும் புறக்கணிக்கிறது.

Monday, December 8, 2008

ஜெய் விஜயலட்சுமி

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள் ஜெய்யும், இவருடன் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் இணைந்து நடிக்கும் விஜயலட்சுமியும். இதற்கு முன்பே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை பற்றி கவலைப்படாமல் நேராக ஜெய் பக்கத்தில் போய் நின்று கொண்டார் விஜயலட்சுமி. அடிக்கடி இருவரும் ஒருவர் காதில் மற்றவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒட்டி நில்லுங்க... போட்டோ எடுக்கணும் என்று போட்டோகிராபர்கள் கேட்க, உடனே விஜயலட்சுமின் தோள் மீதே கையை போட்டுக் கொண்டார் ஜெய். போதுமா இந்த போஸ் என்று போட்டோகிராபர்களை பார்த்து கேட்டாராம். விழாவில் பேசிய வெங்கட்பிரபு சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்களுக்கு பிறகு ரொம்ப பிசியாகிட்டார் ஜெய். நான் என் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது, இனிமே 2010 ல்தான் கால்ஷீட் என்று சொல்லிவிட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சான்ஸ் வாங்கிக்கொடுத்தவருக்கே இந்த நிலைமை!!!!!.......

Thursday, December 4, 2008

மனம் கவர்ந்த நாயகி

நயந்தாரா லிங்குசாமி புகழாரம்
டைரக்டர் லிங்குசாமிக்கு ஸ்ரீதேவிக்கு எப்படி அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருந்ததோ அதேபோல் நயன்தாரா அழகாகவும்,கவர்ச்சியாகவும் தெரிகிறார்.அதனால் தன்னை கவர்ந்த கதாநாயகி நயன்தாரா என்று கூறுகிறார்.கார்த்தி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் `பையா' என்ற புதிய படத்தை லிங்குசாமி டைரக்டு செய்கிறார். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார்.`பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் பட உலகில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் கதாநாயகி, நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது1 கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவை நடிக்க வைக்க காரணம் என்ற கேள்விக்கு, லிங்குசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-``அழகும், கவர்ச்சியும் நிறைந்த ஒரே நடிகை ஸ்ரீதேவி. அவருக்குப்பின்,அதே அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருப்பது நயன்தாரா தான்.பையா' படத்தின் கதைக்கு பொருத்தமான நயன்தாரா நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவார்.ரசிகர்கள் எதிர்பாக்கும் அனைத்து நடிப்பு அம்சங்களும் நிறைந்தவர் நயன்தாரா.கதாநாயகன் கார்த்தியும் அழகான,ஸ்டைலான கார்த்தியை பார்க்கலாம். வில்லனாக மிலின்ட் சோமன் நடிக்கிறார்.பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு காரில் நடக்கிற கதை இது.முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் இம்மாதம் 15-ந் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற இருக்கிறது.''இவ்வாறு டைரக்டர் லிங்குசாமி கூறினார்.ஏற்கனவே ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா போன்ற வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் லிங்குசாமி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சோர்ஸ்: http://nayanthara.mywebdunia.com/2008/12/04/1228374180000.html

Wednesday, December 3, 2008

மோனிகா


மிட்நைட் மசாலா
நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு சேனல்களில் போடப்படும் 'அந்த' மாதிரி பாடல்களில் மோனிகாவின் சிலந்தி பட பாடலும் ஒன்று. இதை பார்த்து விட்டு நள்ளிரவு ஹீரோக்கள், எப்படியோ இவரது நம்பரை தேடிப் பிடித்து காதல் மொழி பேசுகிறார்களாம். வரிசையாக சிம் கார்டு மாற்றியும், எப்படியோ தேடிப்பிடிக்கிறார்கள் இந்த வலைபோடும் ஆசாமிகள். இப்படியெல்லாம் நடித்தால்தானே பிரச்சனை? இனிமேல் இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மோனிகா. வருகிற இயக்குனர்கள் எல்லாம் சிலந்தி மாதிரி ஜிலுஜிலு கேரக்டர்களாகவே கொடுக்கிறார்களாம். அப்படி இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் நீங்கள் கொஞ்சம் கிளாமரா நடிக்க வேண்டி வரும் என்கிறார்களாம். முன்பை விட சம்பளத்தையும் அதிகப்படுத்தி தருவதால், கொள்கையை மூட்டை கட்டி, குட்நைட் மீது போட்டு விட்டார் மோனிகா.
சோர்ஸ்: http://tamilsong.mywebdunia.com/2008/12/03/1228298100000.html

Monday, December 1, 2008

நயந்தாரா த்ரிஷா அதிர்ச்சி


ஸ்ரேயா-அதிர்ச்சியில் நயன், த்ரிஷ்
த்ரிஷாவும், நயன்தாராவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எது நடந்தாலும் சந்தோஷப் படாத நிலையில் இருக்கிறார்கள் ஸ்ரேயா, நயந்தாரா மற்றும் த்ரிஷா. கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, "நான் ஹாலிவுட் படத்திற்கு போகணும். என் போர்ஷனை சீக்கிரம் முடிங்க" என்று அப்படத்தின் இயக்குனர் சுசிகணேசனுக்கு பிரஷர் கொடுத்த ஸ்ரேயா, அவர் சொன்ன மாதிரியே அவசரம் அவசரமாக அங்கே போய் நடித்துக் கொடுத்தார். ஆனால், ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது. வெளிவந்த சில நாட்களிலேயே அந்த படம் பயங்கர ஃபிளாப் ஆகிவிட்டதாம். பாலிவுட் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டவருக்கு அங்கேயும் இதே நிலை தான். அதனால் சென்னைக்கே வந்துவிட்டார் ஸ்ரேயா. தங்களின் போட்டியில் ஒருவர் விலகிவிட்டதாக சந்தோஷப்பட்டவர்கள் ஸ்ரேயாவின் சென்னை வருகையினால் இப்பொழுது அதிர்ச்சியில் இருக்கிறார்கள்...

Saturday, November 29, 2008

இலியானா


ஷாமுக்கு ஓகே சொன்ன இலியானா!
தமிழில் நடிக்க ரஜினி, கமல், விஜய் என சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அழைப்பு வந்தாலும், அவற்றை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்த இலியானா, ஷாம் நடிக்கும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இலியானாவை ரஜினியின் சுல்தான்- தி வாரியர் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் சௌந்தர்யா ரஜினி. ஆனால் சம்பளம் போதாது என மறுத்துவிட்டார் இலியானா. விஜய் தனது ஒவ்வொரு படத்துக்கும் இலியானாவுக்கு தூது அனுப்புவதும் அதை இலியானா நிராகரிப்பதும் வழக்கமாகிவிட்டது. தெலுங்கில் இன்றைய தேதிக்கு நம்பர் நாயகி இவர்தான் என்பதால் ஏகப்பட்ட கிராக்கி. இந்தி வாய்ப்புக்கே அப்புறம் பார்க்கலாம் எனக் கூறிவிட்டாராம். ஆனால் ஷாம் படத்துக்கு மட்டும் அவர் ஓகே சொல்லியிருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது. ஷாமும் இதை சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக வந்திருக்கும் வாய்ப்பை ஏற்பது குறித்து யோசித்து வருகிறாராம் இலியானா!

கீர்த்தி சாவ்லா


காத்திருக்கும் கீர்த்தி
அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி என சகலகலா வல்லியாக திகழ்ந்தும் கூட கீர்த்தி சாவ்லா இரு படங்களை ரொம்ப ஆர்வமாக எதி்ர்பார்த்திருக்கிறார். இரு படங்களும் தன்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு போகும் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார். உளியின் ஓசையில் நடிப்பில் கலக்கினார். நாயகன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வந்து போனார். இந்த நிலையில் இப்போது மகேஷ், சந்தியா மற்றும் பலர் படத்தையும், திருமதி தமிழ் படத்தையும் ரொம்பவே ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார். திருமதி தமிழ் படம்தான் கீர்த்திக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி தயாரிக்க, அவரது கணவர் ராஜகுமாரன் நடித்து, இயக்கும் படம். இப்படத்தில் தேவயானி நீதிபதியாக வருகிறாராம். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைக் கொண்டது. இதுதான் கீர்த்தியின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் பிருத்விராஜ் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். இந்த வருடம் கீர்த்திக்கு கீர்த்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கணவன் மனைவி


பார்த்தேன் ரசித்தேன்
நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்கானே பாவின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அழகான மனைவியை பார்த்தேன்.......ரசித்தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்டமான அன்பான, அழகான மனைவி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, ரசனைகளுக்கு ஒத்துபோக வேண்டுமே. அது தன் அழகான மனைவியிடம் கிடைக்காத பட்ஷத்தில் தனது செக்ஸ் ரசனைகளுக்கு ஒத்துப் போகிற பெண்ணுடன் அவன் சல்லாபிக்கிறான். அழகான மனைவியின் மனநிலை பல்வேறு காரணங்களால் தன் கணவனுக்கு அவன் இஷ்டப்படி இன்பங்களை வாரி வழங்க முடியவில்லை என்பதே உண்மை. 1. காதல் தோல்வி 2. கணவனது செக்ஸ் தொல்லை அல்லது வெறுப்பு 3. வெளிப்புறத் தோற்றத்தில் அழகாக இருந்தாலும் உடல்நிலை கோளாறு. 4. சில பெண்களுக்கு உடலுறவின் போது எரிச்சல், பெயின் (வலி) 5. மனக்கவலை 6. மூட் இல்லாத நேரம். தாம்பத்ய உறவில் ஒரு பெண் தனது கணவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது அவளது சந்தோஷமான, கவலையற்ற மனநிலையைப் பொறுத்தது. இதில் அறுபது சதவீத பெண்கள் ஏதோ ஒரு மனவிரக்தியுடன் கணவனின் ஆசையை தீர்த்துக் கொள்ளவே தன்னை தயார்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கிறார்கள். அந்தி மாலைப் பொழுதில் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடி தன்னுடைய பார்ட்னரை மகிழ்வித்து அதன் பின் கூடி மகிழும். பெண் மயிலும் சந்தோஷ துள்ளலுடன் தோகையழகை ரசித்த போதையுடன் ஆண் மயிலின் தாகத்தை தணிக்கும். அதுப்போல தான் பெண்மையும். தன் மனத்தோடு ஒத்து போகும் கணவனுடன் தன்னை பகிர்ந்து கொள்வதில் அதிகமான ஈடுபாடு காட்டுவாள். பெண்மையை மகிழ்வித்து தானும் சந்தோஷ கடலில் மிதக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களோ மிகக் குறைவு. பெண் மனசு ஆழமுன்னு சொல்வாங்க. வெட்கம், நாணம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் பெண்மையின் அச்சத்தைப் போக்க வேண்டியது ஆண்மையின் கடமை. வெறுமனே மனைவியை தன் இஷ்டப்படி மனநிலை, உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் செக்ஸ் உறவுக்கு அழைப்பது ஆணுக்கு கிக்காக இருக்கலாம். ஆனால் மனைவியோ வெறுப்பின் உச்சத்திற்கே போய் விடுவாள். ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நேர்ந்து விடும். இதோ ஒரு உதாரணக்கதை....இருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு லதாவின் கதை. அவளுடைய கணவர் என்ஜினியராக இருக்கிறார். அவருடைய புரபஷன்ல எப்படி எக்ஸ்பர்ட்டோ, அதுமாதிரி செக்ஸ் விஷயத்திலும் ஸ்பீட் அதிகம். கலகலவென்று பேசி யாரையும் தன் பக்கம் இழுத்திடுவார். அவருக்கு எந்த நேரத்தில் மூட் வரும்னு சொல்ல முடியாது. உடனே லதாவைக் கட்டாயபடுத்துவார். சில சமயங்கள்ல மட்டும் கோ-ஆபரேட் பண்ணுவாள் லதா. பல சந்தர்ப்பங்களில் அவரைத் திட்டி ஒதுக்கிவிடுவாள். அதுக்கு காரணம் அவளுக்கு பெயின் ஜாஸ்தியா இருக்கும் அதை அவளுடைய கணவர் கேர் பண்ண மாட்டார். அந்த எரிச்சலில் அவருடன் செக்ஸ் ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறதை கொஞ்சம் கொஞ்சமாக அவாய்ட் பண்ணினாள். அது லதா லைப்புக்கே டேஞ்சராகி விட்டது. அவளுடைய பிரண்டு ரேவதி அடிக்கடி லதா வீட்டுக்கு வருவாள். அவளும் கலகலப்பா பேசுவாள். லதா ஹஸ்பண்டுக்கு அவளை அறிமுகம் செய்து வத்தாள். அவளுடைய ஹஸ்பண்டும், ரேவதியும் எல்லா சப்ஜெக்ட்டும் பேசுவாங்க. ஆனால் லதாவுக்கு புரியாது. லதவுக்கு தெரியாமலேயே ரேவதியும் அவள் ஹஸ்பண்டும் நெருங்கிட்டாங்க. வெளியே தனியாக ஹோட்டல் போய் வந்திருக்காங்க. திடீர்னு அவள் கணவரும் அவளை போர்ஸ் பண்றதில்லை. செக்ஸ் ரிலேஷனும் வைக்கவில்லை. அப்பாடி..... தொல்லை விட்டுப் போச்சுன்னு சந்தோஷப்பட்டு நிம்மதியாக இருந்தால் லதா. ஒரு நாள் ரேவதி வீட்டுக்கு போனாள் லதா. கதவும் திறந்தே இருந்தது. ரேவதியை கூப்பிட்டுக் கொண்டே பெட்ரூம் பக்கம் போனாள். அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. லேசாக திறந்த ஜன்னல் வழியா பார்த்தாள் அங்கே லதாவின் ஹஸ்பண்டும், ரேவதியும் அவள் கற்பனை பண்ணமுடியாத ஒரு ஆக்ஷன்ல ஈடுபட்டிருந்தாங்க. வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து கதறி அழுதாள் லதா. இனியும் அவர் கூட வாழக்கூடாதுன்னு அவள் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போய்விட்டாள் லதா. அவளுடைய கணவர் ராமன் மாதிரி, என்னை தவிர வேற யாரையும் நினைச்சு பாக்க மாட்டார்ன்னு நினைச்ச லதாவின் நிலைமை?.... ஸோ....... தன் மனைவியிடம் மறுக்கப்பட்ட செக்ஸ் அவளது தோழி ரேவதியிடம் கிடைத்ததால் அவளுடைய தாவி விட்டார். அவரின் செக்ஸ் ஆசைகளுக்கு ரேவதியும் வளைந்து கொடுத்ததால் இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்களுடைய நட்பு இன்னும் தொடர்கிறது. பொதுவாக தடம் மாறும் ஆண்களின் மனதை கட்டுபடுத்தும் கடிவாளம் பெண்களின், மனைவியின் கைகளில் இருக்க வேண்டும். செக்ஸ் விஷயத்தில் கணவனின் போக்கை கண்காணித்து உங்கள் பக்கம் இழுத்தால் ஓ.கே. இல்லை!!!.. சில பெண்களோ.... எப்படியோ தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று விட்டுவிட்டால் பெண்களின் லைப்பே அம்பேல். செக்ஸ் ரிலேஷனில் தனது கணவனின் ஆசையை தவிர்ப்பதில், தனது உடல் மனவலியை பொறுத்து கொண்டு கணவன் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்து கொள்ளும் சாமர்த்தியமான பெண்களும் உண்டு. அதே போல், தன் மனைவியின் ஆசையை, தாகத்தை புரிந்து கொள்ளாமல் ஜடமாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் பெண்மையே தடுமாறக்கூடிய சம்பவங்களும் நடக்கிறது..... எனவே கணவர்களும் மனைவிகளும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.


Thursday, November 27, 2008

தமன்னா

கணவன் மனைவி உறவு

மனைவியே சொர்க்கம்!
சின்ன வீடு கான்சப்ட் பலரது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது நிஜம். செக்ஸ் உறவைத் தாண்டிய நட்புக்காக பழகுகிறேன் என்று துவங்கி கிளைமாக்சில் பெட்ருமில் அடைக்கலமாகும் உறவு தான் அதிகம். அதாவது, மனது ஒன்றிப் போகும் போது உடல்களும் சங்கமிக்கத் துடிப்பதாக அதில் ஈடுபட்டவர்கள் அற்புதமான கண்டுபிடிப்பை சொல்வார்கள். அது மனித இயல்பு. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதை பலர் வேதனையோடு மறுப்பார்கள். எங்கே? என் மனைவி அழகாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் புலி மாதிரி பாய்கிறாள். மற்றவர்களோடு ஜாலியாக பேசும் அளவுக்கு என்னோடு பழக மறுக்கிறாள் என்று வேதனைக் குமுறலை சுமக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி என்ன? தன்னோடு எதேச்சையாக நெருக்கமாக பழகும் பெண்கள் பக்கம் மனது திரும்பும். அவர்களோடு மனம் விட்டு பேசும் போது, ஆகா, தனது உணர்ச்சிகளை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பெண்மை இருக்கிறதே என்று மகிழ்ச்சியாகிவிடுவார்கள். அந்தப் பெண் அழகில்லாதவளாக, கவர்ச்சியில்லாதவளாக கூட இருக்கலாம். ஆனால், மனவேதனை தீர காரணமாக இருந்த பெண்ணுடன் சல்லாபம் செல்ல மனம் துடிக்கும். இது சில ஆண்களின் மனஇயல்பு. நடுத்தர வயதைத் தாண்டிய ஆண்கள் சின்னவீடு சிக்கலில் மாட்டிக் கொண்டு தனது மனைவியை அடியோடு மறந்து விடுகிறார்கள். அப்புறம் மனைவி என்பவள் அவ்வளவு தானா? அது உண்மை, நியாயமும் கூட என்று ஆண்வர்க்கத்தினர் வாதாடுகிறார்கள். கடுமையான உழைப்பு, லட்சியத்திற்காக போராடும் ஆண் தனக்கு ஒய்வு கிடைக்கும் சமயத்தில் மனரீதியான பசிக்கும், உடல்பசிக்கும் தவிக்கிறான். அந்தசமயத்தில், அவன் மனம் எதிர்பார்க்கும் ஆசைகளை அனுபவிக்க துடிப்பதில் எந்த தவறும் இல்லை. அதேசமயத்தில், அது ஏமாற்றமாக இருக்கும் பட்சத்தில், அவன் வேறு இடத்தை நாடுவதற்கு துடிப்பான். பலவிசயங்களை மனம்விட்டு பேசுவது, தனது வாழ்க்கையில் நடந்த பல இனிமையான சம்பவங்களை, படித்த நாட்களை பற்றி சொல்வது ஆகிய விசயங்களை பரிமாறிக்கொள்வத்ற்கு ஒரு நட்பு தேவை. அது தனது நண்பன் அல்ல என்பது அவனது மனதுக்கு மட்டும் தெரியும். ஏன் அது மனைவியாக இருக்க கூடாது? அது ஏன் இந்த ஆண்களுக்கு தெரிவதில்லை? . அதுவும் பெண்ணின் நட்பு. யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நட்பானது ஆணின் மனதுக்கு ஒரு கிளுகிளுப்பைத் தரும். தனது மனைவியின் குணத்தை விட மாறுபட்ட அம்சம், பழக்கவழக்கம், உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை, டாமினேஷன் இல்லாமை, பிரச்னைகளை களைவதற்கு ஆலோசகராக என்னுடைய கேர்ள் பிரண்ட்டுடன் பழகுகிறேன் என்று சில ஆண்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய மனைவிமார்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த மாதிரியான விஷயங்களை மனைவியிடமே பரிமாறி கொள்ளலாமே? ஒவ்வொரு கணவன்மார்களும் மனைவியை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் ரகசிய நட்பு தேவைபடாது. அதே போல் மனைவியும் கணவனின் ஆசை, விருப்பம், மற்றும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால்(முக்கியமாக செக்ஸ் விஷயத்தில்) கருத்து வேறுபாடு இருக்காது. மற்றும் கணவர்கள் வேறு உறவை தேடி போக மாட்டார்கள்.

Wednesday, November 26, 2008

விமலா கவர்ச்சி

ழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் நான் அடம்பிடிப்பதாக சில பத்திரிகைகளும் இணைய தளங்களும் எழுதி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை. எந்த வேடமாக இருந்தாலும், நான் நடிப்பேன் என்று தைரியமாக சொல்கிறார் ஒரு நடிகை. பொய்யில் அறிமுகமாகி, ராமன் தேடிய சீதையில் அசத்திய விமலா ராமன். இப்போது தெலுங்குப் படம் ஒன்றில் காமெடி கலந்த வேடத்தில் நடித்து வரும் விமலா, அடுத்து இரு தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறார். "என்னைப் பார்த்தவுடனே குடும்பப் பாங்கான நடிகை என்று முத்திரை குத்தியது மீடியா. அது அவங்க தப்பு. நானா அப்படிச் சொன்னேன்? என்று கேட்கிறார் விமலா. அழுகையான பாத்திரங்களில் நடித்து மட்டும்தான் சிறந்த நடிகை என நிரூபிக்க வேண்டியதில்லை. கவர்ச்சி வேடங்களிலும் பெயர் வாங்க முடியும் என்று சொன்னார்.
சோர்ஸ்: http://tamilshots.mywebdunia.com/2008/11/26/1227698460000.html

கணவன் மனைவி உறவு

ணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும். நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''. நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும். இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும். பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.
திருமணத்திற்கு முந்தைய உறவுகள்: திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
உடற்கூறு அறிவின்மை:ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

காதல் காமக்கவிதைகள்

மணவாளனே,என் நெஞ்சிற்கினியவனே,பெரும்பேரழகன் நீ,தேனைப் போன்று இனியவனே…மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.சிங்கமே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.மணவாளனே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.படுக்கையறையில், தேன் சொட்டஉன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.சிங்கமே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.உன் ஆன்மா-உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,மணவாளனே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.உன் இதயம்-உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,சிங்கமே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,நீ என்னை தீண்டி அருள்வாய்.உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

Tuesday, November 25, 2008

காதல் டிப்ஸ்


பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.

சோர்ஸ்: http://femina.mywebdunia.com/2008/09/10/1221046704753.html?

ஸ்ரேயா காதல்


ஸ்ரேயா விக்ரமிடம் ஒரு விஷயத்தை சொல்ல அதை நம்பிவிட்டார் விக்ரம். தி அதர் எண்ட் ஆப் தி லைன் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ மெட்கேப்புக்கும் ஸ்ரேயாவுக்கும் காதல் இருந்ததாக விக்ரமுக்கு தெரிய வர ஸ்ரேயாவிடம் போய் கேட்டார். அத்ற்கு ஸ்ரேயா இல்லை என்று சொல்ல விக்ரம் அதை நம்பிவிட்டார். காதல் நல்ல விஷயம் தான்.. ஆனால் நான் இப்பொழுது யாரையும் காதலிப்பாதாக இல்லை என்று சொல்லிவிட்டார். இன்னொரு விஷயமும் சொன்னார். நான் இனிமேல் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்று..... சூப்பர் ஸ்டார் ரஜினியுடனுமா என்று கேட்டதற்கு.. ஆம் என்றார்... அவருக்கு தான் வேற ஆள் இருக்காங்களே என்றார்..... (நயந்தாராவை சொன்னார்). ஸ்ரேயாவுக்கு இன்னொரு ஆசையும் உண்டு... அஜித்துடன் ஒரு படத்திலாவது டூயட் ஆட வேண்டும் என்பது தான்... அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்ரேயா...

ஷில்பா செட்டி்

தமிழில் மீண்டும் ஷில்பா

ரண் இயக்கத்தில் வெளியாகப்போகும் படம் மோதி விளையாடு. இந்த படத்தில் ஷில்பா செட்டி ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட இருக்கிறார். இவர் கன்னட உலகை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் புகழ் பெற்றவர். இவர் அவ்வளவு பெரிதாக நடிப்பில் சாதிக்கவில்லை. ஆனாலும் ஐஸ்வர்யாக்கு இணையாக புகழ் சம்பாதித்தவர். இதற்கு காரணம் லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் பெற்ற வெற்றி. இன்று படு பிசியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஷில்பா ஒரு காலத்தில் தமிழிலும் தலை காட்டியவர். பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். நீண்ட நாளுக்கு பிறகு தமிழில் வருகிறார். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும். மோதி விளையாடு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக சரண் ஷில்பாவை கேட்டிருக்கிறார். அவர் ஓகே சொல்வார் என்று நினைத்து.
சோர்ஸ் :http://tamilcomedy.mywebdunia.com/2008/11/25/1227608400000.html?

Sunday, November 23, 2008

நடுக்கடலில் தத்தளித்த நமீதா


நடுக்கடலில் நமீதா
30வருடங்களுக்கு முன்பு ஜெயமாலினி நடித்து வெளிவந்த படம் ஜெகன்மோகினி. இப்பொழுது இந்த படத்தை என்.கே.விஸ்வனாதன் நமீதாவை வைத்தி ரீமேக் செய்கிறார். இந்த படத்தை இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணாக வருகிறார் நமீதா. ஏற்கனவே இராமேஸ்வரம் பகுதியில் பாதி படம் எடுத்து விட்டதால் மீதி படத்தை அந்தமான் தீவு பகுதியில் படமாக்கப்பட்டன. இதில் இரண்டு கப்பல்களை வாடகைக்கு எடுத்திருந்தனர். இதில் ஒரு கப்பலில் கடல் கொள்ளையர்கள் இருப்பது போலவும், இன்னொரு கப்பலில் கதாநயகன் ராஜாவும், நமீதாவும் இருப்பது போலவும் படமாக்கப்பட்டன. அடிக்கடி நீ்ர் மட்டம் மாறுபடும் தீவுப் பகுதியி்ல் அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு தான் இது. அப்போது கடலில் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்ததால் நமீதா உள்ளிட்டோர் பயணம் செய்த கப்பல் நகர முடியாமல் நின்றது. நமீதா 4 மணி நேரம் நடுக்கடலில் தவித்தார். உடனே செல்போன் மூலம் கரையிலிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனே அந்த இடத்துக்கு விசைப்படகுகளில் விரைந்து வந்து நமீதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Saturday, November 22, 2008

நயன்ஸ் கேட்ட இரண்டு கோடி


நயன் கேட்ட இரண்டு கோடி பின்வாங்கிய ஹீரோ
மருதமலை உள்ளிட்ட எத்தனையோ வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை (விபரீத ஆசை). திருவண்ணாமலைக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேளுங்களேன் என்றாராம் அர்ஜுன். அர்ஜுனின் சொல்லை மறுப்பேச்சு பேசாமல் செயல்படுத்த நினைத்தவர்கள், நயன்தாராவையே நேரடியாக அப்ரோச் செய்தார்களாம். விஷயத்தை சொன்னவர்களிடம், நயன்தாரா கேட்ட தொகைதான் தலைசுற்ற வைத்திருக்கிறது... இரண்டு கோடி கொடுத்தால் நடிக்க தயாரக உள்ளேன் என்றாராம். லிங்குசாமியின் படம் தாமதம் ஆவதால், மும்பைக்கே போய் ரெஸ்டில் இருக்கும் நயன், மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடுவது என்ற வெறியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் ஒப்புக் கொள்வாரா? அதனால்தான் இப்படி ஒரு சம்பளத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார். இப்படி கேட்டதற்கு பேசாமல் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே என்று முணுமுணுக்கிறது அர்ஜுன் மனது.....

நயந்தாரா

ழகின் சாம்ராஜ்ஜியம் நயந்தாரா.இவரது முதல் படம் ஐயா.அந்த படத்தில் குடும்ப பெண்ணாக தனது தோற்றத்தை திரயுலகத்திற்கு காண்பித்தார். ஆனால் இப்பொழுது அதற்கு நேர் எதிர் மாறாக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

காதல் 2 கல்யாணம்


திவ்யாவின் காதல் 2 கல்யாணம்
குத்து படத்தில் நடித்த ரம்யா இப்பொழுது வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். மணிரத்தினத்தின் முன்னாள் உதவியாளரான மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகன், புதுமுகம் ஷஹிர்.ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னடத் திரையுலகினர் தமிழ்த் திரையுலகினரைக் கண்டித்து போட்டி உண்ணாவிரதம் நடத்தியபோது அதில் கர்நாடகாவில் முதல் ஆளாக கலந்து கொண்டவர் திவ்யா. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு போட்டது. அதனால் தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. இருப்பினும் தனது நிலையை விளக்கி திவ்யா நடிகர் சங்கத்திடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் சங்கம் அறிவித்தது. அதனால் இதனை தொடர்ந்து திவ்யாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருக்கிறது. வாரணம் ஆயிரம் படம் சிறப்பாக வந்து கொண்டு இருப்பதால் அடுத்து காதல் 2 கல்யாணம் படத்தில் புக் ஆகி உள்ளார்.


Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம் நீளம்

சூர்யா மற்றும் சமீரா வைத்து வந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படம் என்னதான் நன்றாக இருந்தாலும் படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளன்ர். அதனால் கௌதம் மேனன் ஒரு சில காட்சிகளை வெட்டி எடுத்ததாக தெரிய வருகிறது. இப்பொழுது இந்த படம் இரண்டரை மணி நேர படமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் குழந்தையை காப்பாற்றும் காட்சியும், சூர்யா போதை மருந்துக்கு அடிமையாகும் காட்சியும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

Thursday, November 6, 2008

சுஜா சோனா


இந்த வரிசையில் புதிதாக சோனாவும் சேர்ந்துள்ளார். ஹீரோயினாக அறிமுகமான இவர், தனது கவர்ச்சி காரணமாக குத்தாட்ட நாயகியாக மாறியுள்ளார். இவரைத் தேடி நிறைய குத்தாட்ட வாய்ப்புகள் வருகிறது.சோனா, சுஜா இருவருக்கும் கைநிறையப் படங்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
குத்தாட்ட நாயகிகளுக்கு கோலிவுட்டில் திடீர் பஞ்சம் வந்துள்ளது.அந்தக் காலத்தில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா என குறிப்பிடும்படியாக இருந்தது.ஆனால் இப்பொழுது எல்லாருமே குத்தாட்ட நாயகிகள் என்று ஆகிவிட்டது.இருப்பினும் ரஸ்யா, மும்தாஜ்,தேஜாஸ்ரீ என சிலர் ஸ்பெஷலிஸ்ட்டாக உள்ளனர்.ஆனால் தேஜாஸ்ரீ, மும்தாஜ் இருவரும் சோலோ நடனம் ஆட சம்மதிப்பதில்லை. அவர்கள் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பாராம்.ரஸ்யா என்ன ஆனார் என்று தெரியவில்லை.இதனால் சுஜா மட்டுமே இப்போதைக்கு ரெடியாக உள்ளார்.
இந்த வரிசையில் புதிதாக சோனாவும் சேர்ந்துள்ளார். ஹீரோயினாக அறிமுகமான இவர், தனது கவர்ச்சி காரணமாக குத்தாட்ட நாயகியாக மாறியுள்ளார். இவரைத் தேடி நிறைய குத்தாட்ட வாய்ப்புகள் வருகிறது.சோனா, சுஜா இருவருக்கும் கைநிறையப் படங்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
சௌரே பிரோம் http://tamilshots.mywebdunia.com/2008/10/30/1225344420000.html

Monday, November 3, 2008

காதல் திருமணம் சரியா



காதல் திருமணம் சரியா? தவறா?


காதல் என்பது எதுவரை?


தாம்பத்ய வாழ்க்கையில் செக்ஸ் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், செக்ஸ் தான் வாழ்க்கை என்று சிலர் வேதாந்தம் பேசுவது தவறு.`செக்ஸ்.......செக்ஸ்’ என்று மனைவியை விரட்டிக் கொண்டு திரியும் கணவர்களும் இருக்கிறார்கள். சபலிஸ்ட்களாக இருக்கும் ஆண்கள் பார்வையில் எல்லா பெண்களும் ஒரே மாதிரியாகத் தெரியும்.காதலிக்கும்போது ஐஸ்கிரீம் போல் இருக்கும் லவ் அபெக்ஷன் திருமணத்துக்கு பின் மனைவியிடம் செக்ஸ் கிடைக்கவில்லை என்றால், விலை மாதுவை தேடிப் போய் தன் தாகத்தைத் தணிப்பது போன்ற செயலை என்னவென்று சொல்வது?நாளடைவில் தன் காதல் மனைவிக்கு எய்ட்ஸை அன்பு பரிசாக கொடுத்துவிட்டு தானும் மடியும் சோகமான நிலை ஏற்படலாம். இது போன்ற துயரமான சம்பவங்கள் ஏராளமாக நடக்கிறது.நம்பி வந்து கரம் பிடித்த எத்தனையோ?

நாளடைவில் தன் காதல் மனைவிக்கு எய்ட்ஸை அன்பு பரிசாக கொடுத்துவிட்டு தானும் மடியும் சோகமான நிலை ஏற்படலாம். இது போன்ற துயரமான சம்பவங்கள் ஏராளமாக நடக்கிறது.நம்பி வந்து கரம் பிடித்த எத்தனையோ?'காதலிகள் கண்ணீர் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்!’என்ற சோகமான வரிகளை ஆண்கள் நினைத்து பார்க்கிறார்களா? என்றால் இல்லை!என் தோழியின் கதைஇரண்டு குழந்தைகளுக்கு தாயான மீராவின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் காதல்...... இரண்டாவது அத்தியாயமோ கணவனின் டார்ச்சர் (சித்திரவதை).கல்லூரியில் அழகு ராணியாக வலம் வந்த மீராவுக்கு கவலை என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாது. தினமும் மீராவை பார்ப்பதற்காக ரசிகர் கூட்டம் ரெடியாக இருக்கும். மீராவை காதலிக்கும் அதிர்ஷ்டசாலி யார்? என்று லாட்டரி சீட்டு விழாத குறையாக அலை மோதுவார்கள்.அச்சமயத்தில் அனைத்து கல்லூரிகளுக்கு நடந்த பேச்சு போட்டியில் முரளி கலந்துக் கொள்ள வந்தார். பேச்சு போட்டியில் முதல் பரிசை முரளி தட்டிச் சென்றார். அன்றைய தினம் மீராவும் முரளியும் `ஹலோ’ என்ற வார்த்தையை பரிமாறி அறிமுகம் செய்துக் கொண்டனர். முதல் பார்வை.. முதல் சந்திப்பிலேயே இருவரது இதயத்திலும் லப்டப் ஓசைகள் வேக ஓட்டம் பிடித்தது. தினமும் முரளியை பார்க்காவிட்டால் மீராவுக்கு அன்றைய பொழுது துக்கநாள். முரளியும் மீராவின் விழிகளின் பரிமாற்றதுக்காக தவம் கிடப்பார். மின்னல் வேகத்தில் வளர்ந்த காதலுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இனிக்குமா? மீராவின் அத்தை மகன் வில்லனாக மாறினான். மீராவின் வீட்டில் ருத்ரதாண்டவம்.சுபயோக தினத்தில் வீட்டை உதறிவிட்டு வந்த மீராவை முரளி திருமணம் செய்து கொண்டார்.இத்தனை நாட்கள் மனதில் சிறைப்பட்டு கிடந்த ஆசைகளுக்கு விடுதலை கொடுத்தார் முரளி. மீராவிடம் தினமும் 3 அல்லது 4 முறை என்ற தாம்பத்ய உறவு கொடிக்கட்டி பறந்தது.திருமணத்துக்கு முன் பல சந்தர்ப்பங்களில் மீராவை அடையத் துடித்த முரளிக்கு ஏமாற்றம். மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு மட்டும் பச்சைக் கொடி காட்டிய மீரா அடுத்தக் கட்ட உறவு மேரேஜ் ஆன பிறகுதான் என்று தடையுத்தரவு போட்டாள். என் மீது நம்பிக்கை இல்லையா? என்று ஏக்கத்தோடும், கோபத்தோடும் கேட்ட முரளியின் பிடிவாதம் வெற்றியடையவில்லை.எல்லா ஆண்களும் திருமணத்துக்கு முன்பு எதிர்பார்ப்பது தானே இது!ப்ளீஸ்.......... இப்பவே நீங்க எல்லை மீறினால் சலித்து போயிடும். மேரேஜுக்கு அப்புறம் ஓகே.......... என்று மீரா நாசூக்காக தவிர்த்து விட்டாள்.

அந்த வேகத்தை திருமணம் முடிந்த நாளில் இருந்தே முரளி காட்டினார். முதலில் சமாளித்த மீரா திணறிப் போனாள்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும். உங்களுக்கு நான் வேண்டுமென்றால் அளவோடு வெச்சுக்கோங்க என்று அட்வைஸ் பண்ணியும் முரளி கேட்டபாடில்லை.முதல் ஆண் குழந்தை பிறந்து 3 வருட இடைவெளிக்குள் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.பெற்றோரை எதிர்த்து விட்டு முரளியை திருமணம் செய்தது தவறா? என்று மீராவின் இதயத்தில் சிந்தனை ஓட்டம் அதிகரித்தது.இரண்டு சின்னக் குழந்தைகளை கவனிப்பதற்கே மீரா உடல் ஓய்ந்துவிடும். இரவிலோ...... கணவன் முரளியின் செக்ஸ் தொல்லை.இதனால், மீராவின் கர்ப்பபை வீக் ஆனது. அதிகமான உதிரப்போக்கு வேறு! காதல் பாஷைகளை பேசிய கணவன் உதட்டிலிருந்து கல் நெஞ்சமுடைய வார்த்தைகள் அம்பு போல் பாயும். நாளடைவில் தனது செக்ஸ் தாகத்தைத் தணிப்பதற்காக அவனது கால்கள் விலை மாது வீட்டை நோக்கி நடைப் போட்டது. விலைமாதுகளிடம் இலவசமாக வாங்கிய பால்வினை நோயினை காதல் மனைவி மீராவிக்கு அன்பு பரிசாக தந்தான்.மீராவின் பரிதாப நிலையை நினைத்து நானும் அவளது மற்ற தோழிகளும் கண் கலங்கினார்கள்.திருமணத்துக்கு முன் இனிக்கும் காதல். பலரது வாழ்க்கையில் கசக்கிறது. சிலரது வாழ்க்கையிலோ பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் தங்களது உணர்ச்சிகளை விட்டுக் கொடுத்து வாழ்ந்து விடுகிறார்கள்.வாழ்க்கையில் காதல் இருந்தால்தான் தாம்பத்ய வாழ்க்கையில் தென்றல் வீசும். காதல் வெறும் கவர்ச்சி மாத்திரம் அல்ல. ஒருவரையருவர் புரிந்து கொள்ளும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளித்தல்.காதல் கடிதங்கள். பார்வை பரிமாற்றங்களோடு தொடரும் காதல் நெருங்கி பழகும்போது சில மனவிரிசல்கள் ஏற்படுவதுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியுமா?நம்ம ஆளு சுதந்திர உணர்ச்சிகளுக்கு ஒத்துப் போவாரா? அவரை நம்ம வழிக்கு மாத்திடலாம்! என்று நினைத்து ஏமாறும் பெண்களும் இருக்கிறார்கள்.பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் தேனியாக வாழவேண்டும்.

Source from: www.femina.mywebdunia.com

மீராஜாஸ்மின் பிடிவாதம்



11 மணிக்கு மேல்தான் கால்ஷீட்!மீராஜாஸ்மின் பிடிவாதம்





ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மீராஜாஸ்மினை தனது 'அனந்தபுரம்' படத்தில் ஒப்பந்தம் செய்திருந்ததும், பின்பு அவர் நீக்கப்பட்டதும், தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம்தான். ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்ட காரணம், மீரா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதுதான்.



அதன்பின் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் ஒரு நிபந்தனையை விதிக்கிறார் மீராஜாஸ்மின். படப்பிடிப்புக்கு காலை பதினொரு மணிக்குதான் வருவேன். அதற்கு சம்மதம் என்றால் கால்ஷீட். இல்லையென்றால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த நிபந்தனை.படப்பிடிப்புக்கு ஏன் லேட்டாக வருகிறார் என்பதற்கு காரணங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மீராவுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறதாம். காலை பத்து மணிக்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால், அன்று முழுவதும் முகம் வீங்கியே காணப்படுமாம். இதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவர் தவிப்பதாகவும் சொல்கிறார்கள்.அடப்பாவமே!

சௌரே பிரோம்: http://femina.mywebdunia.com/

Saturday, November 1, 2008

முதல் இரவு


முதலிரவில் எந்த ஒரு கணவரும் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதில்லை. செக்ஸ்க்காக மட்டுமே மனைவியை அணுகுகிறார்கள். அதில் உண்மையான காதல் இருப்பதில்லை. கணவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கிடையே வேறுபாடு உருவாகிறது. பெண்களை பூ மாதிரி கையாள வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி முதல் முறையாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆண்கள் அத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த காம வெறியை புதிதாக வந்த பெண்ணிடம் காட்டி துன்புருத்துகிறார்கள். பெண்களை முதலிரவின் போது மென்மையாக கையாள வேண்டும். அவர்களிடம் காதலை வெளிப்படுத்துங்கள். பின் செக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்கரை பரிமாறிக்கொள்ளுங்கள். தாய்க்கு பின் வருபவள் தான் மனைவி என்பவள். அப்படிபட்டவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்....

Friday, October 24, 2008

முத்தம்


முத்தம் என்ற உணர்வுப் பூர்வமான விஷயத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது. முத்தம் ஒரு அவர்களுடைய சந்தோஷத்திற்காக பயன்படுகிறதே தவிர, அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக அது வெளிப்படுகிறது. ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு ஆத்மார்த்தமான அர்த்தத்தை கற்பிக்கிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம். எனவே, ஆண்களே புரிந்து கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையில் இணையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் முத்த மழையால் நனைத்திடுங்கள்.