
Saturday, November 29, 2008
இலியானா

கீர்த்தி சாவ்லா

கணவன் மனைவி

Thursday, November 27, 2008
கணவன் மனைவி உறவு
மனைவியே சொர்க்கம்! Wednesday, November 26, 2008
விமலா கவர்ச்சி
இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் நான் அடம்பிடிப்பதாக சில பத்திரிகைகளும் இணைய தளங்களும் எழுதி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை. எந்த வேடமாக இருந்தாலும், நான் நடிப்பேன் என்று தைரியமாக சொல்கிறார் ஒரு நடிகை. பொய்யில் அறிமுகமாகி, ராமன் தேடிய சீதையில் அசத்திய விமலா ராமன். இப்போது தெலுங்குப் படம் ஒன்றில் காமெடி கலந்த வேடத்தில் நடித்து வரும் விமலா, அடுத்து இரு தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறார். "என்னைப் பார்த்தவுடனே குடும்பப் பாங்கான நடிகை என்று முத்திரை குத்தியது மீடியா. அது அவங்க தப்பு. நானா அப்படிச் சொன்னேன்? என்று கேட்கிறார் விமலா. அழுகையான பாத்திரங்களில் நடித்து மட்டும்தான் சிறந்த நடிகை என நிரூபிக்க வேண்டியதில்லை. கவர்ச்சி வேடங்களிலும் பெயர் வாங்க முடியும் என்று சொன்னார்.சோர்ஸ்: http://tamilshots.mywebdunia.com/2008/11/26/1227698460000.html
கணவன் மனைவி உறவு
திருமணத்திற்கு முந்தைய உறவுகள்: திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
உடற்கூறு அறிவின்மை:ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
காதல் காமக்கவிதைகள்
மணவாளனே,என் நெஞ்சிற்கினியவனே,பெரும்பேரழகன் நீ,தேனைப் போன்று இனியவனே…மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.சிங்கமே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.மணவாளனே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.படுக்கையறையில், தேன் சொட்டஉன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.சிங்கமே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.உன் ஆன்மா-உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,மணவாளனே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.உன் இதயம்-உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,சிங்கமே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,நீ என்னை தீண்டி அருள்வாய்.உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.
Tuesday, November 25, 2008
காதல் டிப்ஸ்

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.
சோர்ஸ்: http://femina.mywebdunia.com/2008/09/10/1221046704753.html?
ஸ்ரேயா காதல்

ஷில்பா செட்டி்
தமிழில் மீண்டும் ஷில்பாசரண் இயக்கத்தில் வெளியாகப்போகும் படம் மோதி விளையாடு. இந்த படத்தில் ஷில்பா செட்டி ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட இருக்கிறார். இவர் கன்னட உலகை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் புகழ் பெற்றவர். இவர் அவ்வளவு பெரிதாக நடிப்பில் சாதிக்கவில்லை. ஆனாலும் ஐஸ்வர்யாக்கு இணையாக புகழ் சம்பாதித்தவர். இதற்கு காரணம் லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் பெற்ற வெற்றி. இன்று படு பிசியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஷில்பா ஒரு காலத்தில் தமிழிலும் தலை காட்டியவர். பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். நீண்ட நாளுக்கு பிறகு தமிழில் வருகிறார். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும். மோதி விளையாடு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக சரண் ஷில்பாவை கேட்டிருக்கிறார். அவர் ஓகே சொல்வார் என்று நினைத்து.
சோர்ஸ் :http://tamilcomedy.mywebdunia.com/2008/11/25/1227608400000.html?
Sunday, November 23, 2008
நடுக்கடலில் தத்தளித்த நமீதா

Saturday, November 22, 2008
நயன்ஸ் கேட்ட இரண்டு கோடி

காதல் 2 கல்யாணம்

Tuesday, November 18, 2008
வாரணம் ஆயிரம் நீளம்
சூர்யா மற்றும் சமீரா வைத்து வந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படம் என்னதான் நன்றாக இருந்தாலும் படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளன்ர். அதனால் கௌதம் மேனன் ஒரு சில காட்சிகளை வெட்டி எடுத்ததாக தெரிய வருகிறது. இப்பொழுது இந்த படம் இரண்டரை மணி நேர படமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் குழந்தையை காப்பாற்றும் காட்சியும், சூர்யா போதை மருந்துக்கு அடிமையாகும் காட்சியும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. Thursday, November 6, 2008
சுஜா சோனா

Monday, November 3, 2008
காதல் திருமணம் சரியா

நாளடைவில் தன் காதல் மனைவிக்கு எய்ட்ஸை அன்பு பரிசாக கொடுத்துவிட்டு தானும் மடியும் சோகமான நிலை ஏற்படலாம். இது போன்ற துயரமான சம்பவங்கள் ஏராளமாக நடக்கிறது.நம்பி வந்து கரம் பிடித்த எத்தனையோ?'காதலிகள் கண்ணீர் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்!’என்ற சோகமான வரிகளை ஆண்கள் நினைத்து பார்க்கிறார்களா? என்றால் இல்லை!என் தோழியின் கதைஇரண்டு குழந்தைகளுக்கு தாயான மீராவின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் காதல்...... இரண்டாவது அத்தியாயமோ கணவனின் டார்ச்சர் (சித்திரவதை).கல்லூரியில் அழகு ராணியாக வலம் வந்த மீராவுக்கு கவலை என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாது. தினமும் மீராவை பார்ப்பதற்காக ரசிகர் கூட்டம் ரெடியாக இருக்கும். மீராவை காதலிக்கும் அதிர்ஷ்டசாலி யார்? என்று லாட்டரி சீட்டு விழாத குறையாக அலை மோதுவார்கள்.அச்சமயத்தில் அனைத்து கல்லூரிகளுக்கு நடந்த பேச்சு போட்டியில் முரளி கலந்துக் கொள்ள வந்தார். பேச்சு போட்டியில் முதல் பரிசை முரளி தட்டிச் சென்றார். அன்றைய தினம் மீராவும் முரளியும் `ஹலோ’ என்ற வார்த்தையை பரிமாறி அறிமுகம் செய்துக் கொண்டனர். முதல் பார்வை.. முதல் சந்திப்பிலேயே இருவரது இதயத்திலும் லப்டப் ஓசைகள் வேக ஓட்டம் பிடித்தது. தினமும் முரளியை பார்க்காவிட்டால் மீராவுக்கு அன்றைய பொழுது துக்கநாள். முரளியும் மீராவின் விழிகளின் பரிமாற்றதுக்காக தவம் கிடப்பார். மின்னல் வேகத்தில் வளர்ந்த காதலுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இனிக்குமா? மீராவின் அத்தை மகன் வில்லனாக மாறினான். மீராவின் வீட்டில் ருத்ரதாண்டவம்.சுபயோக தினத்தில் வீட்டை உதறிவிட்டு வந்த மீராவை முரளி திருமணம் செய்து கொண்டார்.இத்தனை நாட்கள் மனதில் சிறைப்பட்டு கிடந்த ஆசைகளுக்கு விடுதலை கொடுத்தார் முரளி. மீராவிடம் தினமும் 3 அல்லது 4 முறை என்ற தாம்பத்ய உறவு கொடிக்கட்டி பறந்தது.திருமணத்துக்கு முன் பல சந்தர்ப்பங்களில் மீராவை அடையத் துடித்த முரளிக்கு ஏமாற்றம். மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு மட்டும் பச்சைக் கொடி காட்டிய மீரா அடுத்தக் கட்ட உறவு மேரேஜ் ஆன பிறகுதான் என்று தடையுத்தரவு போட்டாள். என் மீது நம்பிக்கை இல்லையா? என்று ஏக்கத்தோடும், கோபத்தோடும் கேட்ட முரளியின் பிடிவாதம் வெற்றியடையவில்லை.எல்லா ஆண்களும் திருமணத்துக்கு முன்பு எதிர்பார்ப்பது தானே இது!ப்ளீஸ்.......... இப்பவே நீங்க எல்லை மீறினால் சலித்து போயிடும். மேரேஜுக்கு அப்புறம் ஓகே.......... என்று மீரா நாசூக்காக தவிர்த்து விட்டாள்.
அந்த வேகத்தை திருமணம் முடிந்த நாளில் இருந்தே முரளி காட்டினார். முதலில் சமாளித்த மீரா திணறிப் போனாள்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும். உங்களுக்கு நான் வேண்டுமென்றால் அளவோடு வெச்சுக்கோங்க என்று அட்வைஸ் பண்ணியும் முரளி கேட்டபாடில்லை.முதல் ஆண் குழந்தை பிறந்து 3 வருட இடைவெளிக்குள் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.பெற்றோரை எதிர்த்து விட்டு முரளியை திருமணம் செய்தது தவறா? என்று மீராவின் இதயத்தில் சிந்தனை ஓட்டம் அதிகரித்தது.இரண்டு சின்னக் குழந்தைகளை கவனிப்பதற்கே மீரா உடல் ஓய்ந்துவிடும். இரவிலோ...... கணவன் முரளியின் செக்ஸ் தொல்லை.இதனால், மீராவின் கர்ப்பபை வீக் ஆனது. அதிகமான உதிரப்போக்கு வேறு! காதல் பாஷைகளை பேசிய கணவன் உதட்டிலிருந்து கல் நெஞ்சமுடைய வார்த்தைகள் அம்பு போல் பாயும். நாளடைவில் தனது செக்ஸ் தாகத்தைத் தணிப்பதற்காக அவனது கால்கள் விலை மாது வீட்டை நோக்கி நடைப் போட்டது. விலைமாதுகளிடம் இலவசமாக வாங்கிய பால்வினை நோயினை காதல் மனைவி மீராவிக்கு அன்பு பரிசாக தந்தான்.மீராவின் பரிதாப நிலையை நினைத்து நானும் அவளது மற்ற தோழிகளும் கண் கலங்கினார்கள்.திருமணத்துக்கு முன் இனிக்கும் காதல். பலரது வாழ்க்கையில் கசக்கிறது. சிலரது வாழ்க்கையிலோ பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் தங்களது உணர்ச்சிகளை விட்டுக் கொடுத்து வாழ்ந்து விடுகிறார்கள்.வாழ்க்கையில் காதல் இருந்தால்தான் தாம்பத்ய வாழ்க்கையில் தென்றல் வீசும். காதல் வெறும் கவர்ச்சி மாத்திரம் அல்ல. ஒருவரையருவர் புரிந்து கொள்ளும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளித்தல்.காதல் கடிதங்கள். பார்வை பரிமாற்றங்களோடு தொடரும் காதல் நெருங்கி பழகும்போது சில மனவிரிசல்கள் ஏற்படுவதுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியுமா?நம்ம ஆளு சுதந்திர உணர்ச்சிகளுக்கு ஒத்துப் போவாரா? அவரை நம்ம வழிக்கு மாத்திடலாம்! என்று நினைத்து ஏமாறும் பெண்களும் இருக்கிறார்கள்.பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் தேனியாக வாழவேண்டும்.
Source from: www.femina.mywebdunia.com
மீராஜாஸ்மின் பிடிவாதம்

11 மணிக்கு மேல்தான் கால்ஷீட்!மீராஜாஸ்மின் பிடிவாதம்
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மீராஜாஸ்மினை தனது 'அனந்தபுரம்' படத்தில் ஒப்பந்தம் செய்திருந்ததும், பின்பு அவர் நீக்கப்பட்டதும், தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம்தான். ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்ட காரணம், மீரா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதுதான்.
அதன்பின் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் ஒரு நிபந்தனையை விதிக்கிறார் மீராஜாஸ்மின். படப்பிடிப்புக்கு காலை பதினொரு மணிக்குதான் வருவேன். அதற்கு சம்மதம் என்றால் கால்ஷீட். இல்லையென்றால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த நிபந்தனை.படப்பிடிப்புக்கு ஏன் லேட்டாக வருகிறார் என்பதற்கு காரணங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மீராவுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறதாம். காலை பத்து மணிக்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால், அன்று முழுவதும் முகம் வீங்கியே காணப்படுமாம். இதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவர் தவிப்பதாகவும் சொல்கிறார்கள்.அடப்பாவமே!
சௌரே பிரோம்: http://femina.mywebdunia.com/
Saturday, November 1, 2008
முதல் இரவு


