Saturday, July 10, 2010

Useful Indian Toll Free Numbers

Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
SpiceJet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101

Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655

Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636

Computers/IT
Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

Railways
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432

Investments/ Finance
CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101

Holiday/Travels
Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344 Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262

Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090

Hotel Reservations
GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825

Teleshopping
Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777

Others
Domino's Pizza - 1800 111 123

Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111

Tuesday, July 6, 2010

Donkey + Dog + Monkey = Man

God created the donkey
and said to him.
"You will be a donkey. You will work un-tiringly
from sunrise to sunset carrying burdens on your back.
You will eat grass, you will have no intelligence
and you will live 50 years."
The donkey answered:
"I will be a donkey, but to live 50 years is much. Give me only 20 years"
God granted his wish.

God created the dog
and said to him:
"You will guard the house of man. You will be his best Friend.
You will eat the scraps that he gives you and you will live 30 years.
You will be a dog. "
The dog answered:
"Sir, to live 30 years is too much,give me only 15 years."
God granted his wish.

God created the monkey
and said to him:
"You will be a monkey. You will swing from
branch to branch doing tricks. You will be
amusing and you will live 20 years. "
The monkey answered:
"To live 20 years is too much, give me only 10 years."
God granted his wish.

Finally God created man...
and said to him:
"You will be man, the only rational creature on the face of the earth.
You will use your intelligence to become master over all the animals.
You will dominate the world and you will live 20 years."
Man responded:
"Sir, I will be a man but to live only 20 years is very little,
give me the 30 years that the donkey refused,
the 15 years that the dog did not want
and the 10 years the monkey refused."
God granted man's wish

And since then, man lives 20 years as a man,
marries and spends 30 years like a donkey,
working and carrying all the burdens on his back.

Then when his children are grown,
he lives 15 years like a dog taking care of the house
and eating whatever is given to him.

So that when he is old,
he can retire and live 10 years like a monkey,
going from house to house and from one son or
daughter to another doing tricks to amuse his grandchildren.

Thursday, December 10, 2009

நொறுங்கத் தின்றால் நூறு வயது

எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.

ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.

உமிழ் நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாக பணியாற்றக் கூடியது. எனவே, உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.

அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/08/1091208006_1.htm

முக‌த்‌தி‌ற்கான பிளீச்சிங் பற்றி அறியலாம்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/04/1091204066_1.htm

புருவங்களை அழகாக்கும் முறைகள் என்னென்ன? (Today updated)
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/09/1091209011_1.htm

குட‌ல் ஏ‌ற்ற‌ம் எ‌ன்பது எ‌ன்ன

பொதுவாக வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள குட‌ல் இரு‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் இ‌ல்லாம‌ல் இட‌ம் மா‌றி இரு‌ப்பதை குட‌ல் இற‌க்க‌ம் அ‌‌ல்லது குட‌ல் ஏ‌ற்ற‌ம் என கூறு‌கிறோ‌ம்.இ‌தி‌ல் குட‌ல் இற‌க்க நோ‌ய்‌க்கு ஆசன‌ப் ப‌யி‌ற்‌சிக‌ள் மூலமாக ‌நிவாரண‌ம் பெற இயலு‌ம். குட‌ல் ஏ‌ற்ற‌ம் எ‌ன்பது தானாகவே ச‌ரியாக‌க் கூடியது. ஏனெ‌னி‌ல் நா‌ம் ‌நி‌‌ற்கு‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பதா‌ல் குட‌ல் ஏ‌ற்ற‌ம் பொதுவாக தானாகவே ச‌ரியா‌கி‌விடு‌ம்.ஆனா‌ல் ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது ‌தீ‌விரமாகு‌ம். ஒரு குட‌ல் மே‌லிரு‌க்கு‌ம் ம‌ற்றொரு குட‌ல் ‌மீது ஏ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். குழ‌ந்தைகளு‌க்கு‌த்தா‌ன் இ‌ந்த நோ‌ய் அ‌திக‌ம் ஏ‌ற்படு‌ம்.‌கீழே ‌விழுவது போ‌ன்ற ‌சில செ‌ய்கைகளா‌ல் குட‌ல் ஏ‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம். குட‌ல் ஏ‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டா‌ல், உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்துக‌ள் ‌விரைவாக ‌விரையமாக‌த் துவ‌ங்‌கி‌விடு‌ம்.
குட‌ல் ஏ‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்ட இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் குட‌ல் ‌பகு‌தி, உணவை முழுதாக ‌ஜீர‌ணி‌க்காம‌ல், அ‌தி‌ல் உ‌ள்ள ச‌த்து‌க்களை ‌பி‌ரி‌க்காம‌ல், ஏ‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்ட குட‌ல் பகு‌தி‌க்கு‌ள் உணவை‌த் வேகமா‌க‌த் த‌ள்ளுவ‌திலேயே முழு‌க் கவன‌ம் செலு‌த்து‌ம். இதனா‌ல் சா‌ப்‌பிடு‌ம் சா‌ப்பாடு செ‌ரி‌க்காம‌ல் குழ‌ந்தை‌க்கு பே‌தியாகு‌ம்.ஒருவேளை குட‌ல் பகு‌தி வ‌ழியாக உணவு வெ‌ளியேறாத ‌நிலை‌யி‌ல் வா‌ந்‌தி ஏ‌ற்படு‌ம். இ‌ந்த ‌பிர‌ச்‌சினை குழ‌ந்தைகளு‌க்கு‌த்தா‌ன் ஏ‌ற்படு‌ம். பெ‌ரியவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படுவது ‌மிகவு‌ம் அ‌ரிது. குழ‌ந்தைக‌ளு‌க்கு‌ம் தலை‌கீழாக ‌விழு‌ம் போது அ‌ல்லது ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டு எழு‌‌ம்பு‌ம் போது இதுபோ‌ன்று நே‌ரிட வா‌ய்‌ப்பு‌ள்ளது.இ‌‌த‌ற்கு பொதுவாக குழ‌ந்தைகளை தலை‌கீழாக‌ப் போ‌ட்டு த‌ட்டுவது, து‌ணி‌யி‌ல் போ‌ட்டு ஏ‌ற்ற‌ம் இற‌க்கமாக ஆ‌ட்டுவது போ‌ன்றவ‌ற்றை செ‌ய்வா‌ர்க‌ள்.இதனையு‌ம் எ‌ளிதாக‌ ச‌ரி செ‌ய்யலா‌ம்.

Khadal.Com: அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்

Khadal.Com: அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்

அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்


ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் அது அவர் செய்யும் அலங்காரத்தைப் பொருத்ததா? அல்லது அவரது உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததா?இப்படி கேட்டால் பெரும்பாலானவர்கள் கூறுவது ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.சரி நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா என்ன சொல்கிறார் என்று கேட்போம்.நிச்சயமாக உடல் ஆரோக்கியம் அவசியம். நாம் என்னதான் அழகாக்கிக் கொண்டாலும், நமது உடல் சோர்வாகவோ, நோய் வாய்ப்பட்டு இருந்தால் நம்மால் எப்படி அழகாகத் தோன்ற முடியும்.
WDமுதலில் நாம் போடும் மேக்கப்பை ஏற்றுக் கொள்ள நமது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் போடும் மேக்கப் சரியாக இருக்கும்.வீட்டிலிருக்கும் போது சருமத்தைக் காக்க மாஸ்சுரைஸிங் க்ரீம்கள் போட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தாலே பருக்கள் வராது. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவாக இருக்கும்.பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதன் தோலை மசித்து முகத்திற்கு போட்டால் அதுவும் ஒரு நல்ல பலனைத் தரும். இதற்கு 10 நிமிடம் போதும். வீட்டிலிருக்கும் போது பச்சரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதையாவது ஒரு பத்து நிமிடம் போட்டால் போதும், நமது சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதனை ஒரு நாள் போட்டுவிட்டால் போதாது, தொடர்ந்து போட வேண்டியது தான் மிகவும் முக்கியம்.

Eye Brew | Threading | புருவங்களை அழகாக்கும் முறைகள் என்னென்ன?

Eye Brew Threading புருவங்களை அழகாக்கும் முறைகள் என்னென்ன?

Tuesday, December 8, 2009

முக‌த்‌தி‌ற்கான பிளீச்சிங் பற்றி அறியலாம்

பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.
ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?
WDபொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்கள் ப்ளீச்சிங் செய்யலாமா?அவர்களும் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம். முதலில் முகத்தில் ரோமங்களுடன் பார்த்துவிட்டு பிறகு இல்லாமல் இருக்கும் போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ரோமங்கள் இருப்பவர்கள் ப்ளீச்சிங்

Monday, December 15, 2008

செக்ஸ்

மன்மத ரகசியம்
பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக்கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எதுவுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவமான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லியமான அறிவு இருந்தால் மட்டுமே அதில் சிக்கல்கள் வராமலும், அப்படியே வந்தாலும் அவற்றை வெற்றி கொள்ளவும் முடியும். இன்னும் பலர் மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது தன்னாலேயே ஒவ்வொருவருக்கும் தெரியும் என்பார்கள். ஆனால் நடைமுறையில் இந்தக் கருத்து கொஞ்சமும் ஒத்து வராது என்று தான் கூற வேண்டும். காரணம் இன்றைக்கு நாகாரிகத்தின் தொட்டில் எனப்படும் நாடுகள் உள்பட உலகெங்கிலும் பாலியல் குற்றங்கள் மலிந்து விட்டதைக் காண்கிறோம். தவிர பாலியல் பற்றிய தெளிவான அறிவு, விழிப்புணர்ச்சி இல்லாததால் பலரது தாம்பத்தய வாழ்க்கையே சூன்யமாகிப் போய் விடுவதைப் பார்க்கின்றோம். தவிர இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் பலர் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்க்குப் பலியாகும் பாரிதாபத்தையும் நாம் காண்கிறோம். எனவே தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும், மனிதன் னிதனாக வாழவும் உதவும் மன்மதக்கலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.இனி மன்மத ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோமா??உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன. அதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர்வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன. எனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும். ஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றறும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தொpந்து கொள்ள முடியும். உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி செக்ஸ் என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே. ஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் செக்ஸ் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் செக்சின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். அன்றாட வாழ்வில் செக்ஸ் என்ற வார்த்தையை சாதாரணமாகப் பயன் படுத்துகிறோம்., மற்றொரு கோணத்தில் பார்த்தால் அதற்கு பாலுணர்வு என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அதனினும் ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டுமொத்த பாரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.

Sunday, December 14, 2008

மிஸ் வேர்ல்ட்



தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், மிஸ் ரஷ்யா, ஷேனியாவுக்கு மிஸ் வேர்ல்ட் பட்டம் கிடைத்தது. மிஸ் ரஷ்யா ஷேனியா சுகினோவா, 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். முதல் ரன்னர் அப் (2வது இடம்) ஆக இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3வது இடத்தை (2வது ரன்னர் அப்) டிரினிடாட்-டொபாகோ அழகி காப்ரியேல் வால்காட் பெற்றார். மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ள சுகினோவோ, ஒரு மாணவி. மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தவிர டாப் மாடல் விருதையும் பெற்றார் சுகினோவோ. மற்றும் நீச்சலுடைப் போட்டியில், 3வது இடம் இவருக்குக் கிடைத்தது.இதோ ஒரு சில புகைபடங்கள்.