பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?
WDபொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்கள் ப்ளீச்சிங் செய்யலாமா?அவர்களும் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம். முதலில் முகத்தில் ரோமங்களுடன் பார்த்துவிட்டு பிறகு இல்லாமல் இருக்கும் போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ரோமங்கள் இருப்பவர்கள் ப்ளீச்சிங்
WDபொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்கள் ப்ளீச்சிங் செய்யலாமா?அவர்களும் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம். முதலில் முகத்தில் ரோமங்களுடன் பார்த்துவிட்டு பிறகு இல்லாமல் இருக்கும் போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ரோமங்கள் இருப்பவர்கள் ப்ளீச்சிங்
No comments:
Post a Comment